ஜாமீன் கோரி பொடா நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ. நெடுமாறன் சார்பில்பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன், சுப வீரபாண்டியன்,பாவாணன், டாக்டர் தாயப்பன் மற்றும் பரந்தாமன் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஐந்து பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதற்கான நகல்களும் வழங்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் நெடுமாறன் உள்ளிட்ட ஐந்து பேரையும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவர்கள் பொடாநீதிமன்றத்திலேயே ஜாமீன் கோரலாம் என்று கூறியது.
இதையடுத்து இந்த ஐந்து பேர் சார்பிலும் வழக்கறிஞர் புருஷோத்தமன் பொடா நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன், இதன் மீதானவிசாரணையை வரும் ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications