சதாம், ஈராக் சொத்துக்கள் முடக்கம்
பாக்தாத்:
அமெரிக்காவிடம் ஈராக் சரணடையாது என அதிபர் சதாம் ஹூசேன் கூறியுள்ளார்.
இன்று ஈராக்கியத் தொலைக் காட்சி மூலம் சதாம் ஹூசேன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
ஊடுருவி வரும் படைகளை ஈராக் எதிர்கொண்டு போரிடும். மக்களும் வீரர்களும் எதையும் சந்திக்கத் தயாராக உள்ளனர். ஈராக்கியவீரர்கள் சரணடைந்து வருவதாக அமெரிக்காவும் பிரிட்டனும் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இது போன்ற புரளிகளால் ஈராக் வீரர்களை முடக்கிவிட முடியாது என்றார்.
ஜோர்டன் டிரைவர் பலி:
இதற்கிடையே நேற்று நடந்த அமெரிக்க ஏவுகணை, விமானத் தாக்குதல்களில் பலியானவர் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த டிரைவர் என்றுதெரியவந்துள்ளது. நேற்று முழுவதும் நடந்த பலத்த தாக்குதல்களில் பல பெண்களும் குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களை ஈராக்கிய அதிகாரிகள் நிருபர்களிடம் காட்டினர்.
ஈராக் சொத்துக்கள் முடக்கம்:
ஈராக் நாட்டின் சர்வதேச சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. அதே போல அதிபர் சதாம் ஹூசேனுக்குச் சொந்தமான சர்வதேசவங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியது. இவற்றின் மதிப்பு 1.5 பில்லியன் டாலர்களாகும்.
ஈராக்கியத் தூதர்களை வெளியேற்றிவிட்டு உலகம் முழுவதும் உள்ள அந் நாட்டு சொத்துக்களை முடக்குமாறு அனைத்து நாடுகளுக்கும்அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications