குவைத்தை தாண்டி கடலில் விழுந்த ஈராக் ஏவுகணை
குவைத்:
குவைத்தின் மீது ஈராக் தொடர்ந்து ஸ்கட் ரக ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 10 ஸ்கட் ஏவுகணைகள்குவைத்துக்குள் வந்து விழுந்து வெடித்துள்ளன.
இதில் 2 ஏவுகணைகளை மட்டும் அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் விண்ணில் தடுத்து தகர்த்தன.
ஒவ்வொரு முறையும் குவைத் நோக்கி ஏவுகணை வரும்போதும் அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுகிறது. பெரும்பாலான மக்களும்படையினரும் வீடுகளுக்குள் பதுங்கி ரசாயன ஆயுத முகமூடிகளை அணிந்து கொள்கின்றனர்.
கடலில் விழுந்த ஏவுகணை:
இதற்கிடையே ஈராக் ஏவிய ஏவுகணைகளில் ஒன்று குவைத்தையும் தாண்டிச் சென்று கடலில் விழுந்து வெடித்தது.
குவைத் படைகள் மீது தாக்குதல்:
நேற்று இரவில் குவைத் படைகள் மீது ஈராக்கியப் படைகள் கடுமையான துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தின. இதையடுத்து அமெரிக்கப்படைகள் விரைந்து வந்து ஈராக்குக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தின. இத் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் அமெரிக்கப் படைகள்ஈராக்குக்குள் ஊடுருவ ஆரம்பித்துவிட்டன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications