இந்தியாவிடம் மன்னிப்பு கோரியது மலேசியா
கோலாலம்பூர்:
சாப்ட்வேர் என்ஜினியர்களை போலீசார் அடித்துத் துன்புறுத்தி, மண்டியிட வைத்து கேவலப்படுத்திய சம்பவம் தொடர்பாக இந்தியாவிடம்மலேசியா மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த 9ம் தேதி சட்ட விரோதமாகக் குடியேறிவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி நள்ளிரவில் இந்தியர்களை மலேசியா போலீசார்தாக்கினர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இரு நாட்டு உறவுகளையும் துண்டிக்கப் போவதாக அறிவித்த இந்தியா பலநடவடிக்கைகளையும் எடுத்தது.
இதையடுத்து இந்தியத் தூதரிடம் மலேசிய துணைப் பிரதமர் அப்துல்லா அஹ்மத் படவாய் இன்று நேரில் மன்னிப்பு கோரினார்.
கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதர் வீணா சிக்ரியை நேரில் சந்தித்த அவர், இச் சம்பவத்துக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கோருவதாகத்தெரிவித்தார். மேலும் சம்பவத்தில் தொடர்புடையை போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனிமேல் இது போன்றசம்பவம் நடக்காது எனவும் உறுதியளித்தார்.
மேலும் இது தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமதுவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு கண்டனக் கடிதமும்எழுதியிருந்தார். அவருக்கு வருத்தம் தெரிவித்து பதில் அனுப்பப்படும் என இந்தியத் தூதரிடம் படவாய் உறுதியளித்தார்.
வரும் அக்டோபர் மாதம் படவாய் மலேசியப் பிரதமராகப் பதவியேற்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தத்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications