பிரிட்டிஷ் போர் விமானம் வீழ்த்தப்பட்டது
பாக்தாத்:
பாக்தாக் மீது தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ் விமானத்தை ஈராக்கியப் படைகள் சுட்டு வீழ்த்தின. இதை இங்கிலாந்துராணுவமும் உறுதி செய்துள்ளது.
அந்த விமானத்தில் இருந்த பெண் பைலட், கோ- பைலட் இருவரும் பாராசூட் மூலம் பத்திரமாக தரையில்குதித்தனர். அவர்களை ஈராக் படைகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளன. அபு கரியேப் என்ற இடத்தில் இந்தவிமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் நஜி சாப்ரி தெரிவித்தார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடக்கும் அரபு நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க அவர் வந்தார். கடும் போருக்குஇடையிலும் அவர் திடீரென இக் கூட்டத்தில் பங்கேற்க வந்தது அனைத்து அரபு நாடுகளையும் ஆச்சரியத்தில்ஆழ்த்தியுள்ளது.
தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை பிரிட்டிஷ் ராணுவமும் உறுதி செய்துள்ளது. ஈராக் மீது குண்டு வீசச் சென்றவிமானம் திரும்பி வரவில்லை என லண்டனில் ராணுவ செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் கூறினார்.
வீழ்த்தப்பட்டது எந்த வகையான விமானம் என்பதையோ அதில் இருந்த குண்டுகள் குறித்தோ எந்த விவரத்தையும்பிரிட்டன் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க ஏவுகணை தாக்கியதா?
அதே நேரத்தில் இந்த போர் விமானத்தை அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை தான் தவறுதலாகத்தாக்கி வீழ்த்தியதாக பிரிட்டிஷ் விமானப் படை தெரிவித்துள்ளது.
-->
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications