சுங்க அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை: ரூ.44 லட்சம் ஆவணங்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் சுங்க அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனையில் ரூ.44 லட்சம்மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் சுமார் 100 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைநடத்தினர்.
சென்னையிலும் சுங்க அதிகாரி எஸ். ராமுவின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினர்.
சுங்கம் மற்றும் உற்பத்தி வரித் துறை அதிகாரியான அவருடைய வீட்டிலிருந்து சுமார் ரூ.44 லட்சம்மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வருமானத்துக்கு அதிகமாகஇந்தச் சொத்துக்களை அவர் சேர்த்திருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
இதே போல் டெல்லி, ஹைதராபாத், கெளஹாத்தி, உள்ளிட்ட இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள்சோதனை நடத்தினர். மொத்தம் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், ஆவணங்கள்,இரண்டு கைத்துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சோதனைகளைத் தொடர்ந்து முக்கிய அதிகாரிகள் மீது 32 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications