அமெரிக்காவை கண்டித்து தீர்மானமா?- தமிழக அரசு மெளனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈராக் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவை எதிர்த்து கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழக சட்டசபையில் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின்உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கேள்வி நேரத்திற்குப் பிறகு எழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான ஹேமச்சந்திரன்அமெரிக்காவின் செயலைக் கண்டித்து சட்டசபையில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என்றார்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் தலைவரான பழனிச்சாமியும் இதே கோரிக்கையை விடுத்தார்.
இருப்பினும் இது தொடர்பாக அரசுத் தரப்பில் எந்த உறுதி மொழியும் அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து மற்ற கேள்விகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications