"முதல்வரை சந்திக்க முடியவில்லையே": விஷம் குடித்த ஊனமுற்ற இளைஞர்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க வந்தவர், அவரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால்பூச்சி மருந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர்மாரிமுத்து.
உடல் ஊனமுற்ற இளைஞரான இவர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்பதற்காக சென்னை-போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் இங்கு முதல்வரிடம் மனுகொடுக்க முடியாது என்று கூறி பாதுகாவலர்கள் மாரிமுத்துவை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
இதனால் மனம் உடைந்து போன மாரிமுத்து, தனது பையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக்குடித்துள்ளார்.
மயங்கி விழுந்த அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பாதுகாவலர்கள்அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரிமுத்து இருப்பதாக டாக்டர்கள்தெரிவித்தனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications