எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் மீது தனுஷ்கோடி ஆதித்தன் அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.- ஜானகி ராமச்சந்திரனின் வளர்ப்பு மகன் சுரேந்திரன் மீது மானநஷ்டவழக்கு தொடரப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று நிருபர்களிடம் தனுஷ்கோடி ஆதித்தன் கூறுகையில்,
சென்னை சி.ஐ.டி. நகர் பகுதியில் உள்ள வீட்டை நான் ஆக்கிரமித்துள்ளதாக சுரேந்திரன்கூறியுள்ளார். இது அநியாயமான, அப்பட்டமான பொய்.
இது போன்ற புகார் கூறுபவர்களுக்குப் பாடம் புகட்ட நான் விரும்புகிறேன். எனவே சுரேந்திரன் மீதுமான நஷ்ட வழக்குப் தொடர முடிவு செய்துள்ளேன்.
ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடருவேன் என்று கூறினார் தனுஷ்கோடி ஆதித்தன்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications