ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட அமெரிக்க ராணுவ பிரிவுகள்
நசிரியா:
ஈராக்கின் நசிரியா நகர் அருகே அமெரிக்க மெரைன் படைப் பிரிவின் மீது கேவல்ரி படைப் பிரிவு தவறுதலாகத்தாக்குதல் நடத்தியது. இதில் 37 அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.
மார்ட்டர் ரக துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும் இந்தத் தாக்குதலும் பதில் தாக்குதலும் நடந்தன. று தரப்பினரும்தங்களை ஈராக்கியப் படைகள் தாக்குவதாக நினைத்து இத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கத்தாரில் உள்ள அமெரிக்கப் படைகளின் மத்தியத்தலைமையகம் கூறியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து பாக்தாத் நகரில் இன்றும் குண்டு மழை பொழிந்துவருகின்றன. இந் நிலையில் நஜாப் நகரை மீண்டும் அமெரிக்கப் படைகளிடம் இருந்து கைப்பற்ற கர்பலாவில்உள்ள தனது படைகளை சிறு குழுக்களாக ஈராக் நஜாப் நோக்கி அனுப்பி வருவதாக அமெரிக்க ராணுவ உளவுப்பிரிவு கூறியுள்ளது.
இந் நிலையில் நசிரியா நகர் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 200 வீடுகள் உடைந்துள்ளதாகவும்500க்கும் மேற்பட்ட பொது மக்கள் காயமடைந்திருப்பதாகவும் ஈராக்கிய ராணுவம் கூறியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications