ஏப்ரல் 16ம் தேதி கண்ணகி கோவில் திருவிழா
தேனி:
தமிழக, கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் வரும் ஏப்ரல் 16ம் தேதி நடக்கவுள்ள விழாதொடர்பாக தமிழகத்தின் தேனி மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் ஏப்ரல் 1ம் தேதிபேச்சு நடத்தவுள்ளனர்.
தேனி மாவட்ட எல்லையில் கேரளாவிற்குள் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணகிகோவில் உள்ளது.
கோவில் அமைந்துள்ள இடம் தமிழகத்திற்குச் சொந்தமானதா, கேரளாவிற்குச் சொந்தமானதாஎன்பதில் நீண்ட காலமாகப் பிரச்சினை உள்ளது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி பூஜை நடைபெறும். ஆனால் அங்கு செல்லும்தமிழக பக்தர்களுக்கு கேரள போலீஸார் எப்போதும் கடுமையான நெருக்கடி கொடுப்பார்கள்.
பலமுறை தமிழக பக்தர்கள் மீது தாக்குதலும் நடந்துள்ளது. பல்வேறு அவமானங்களுக்கிடையேகண்ணகி கோவில் திருவிழாவில் ஆண்டுதோறும் தமிழர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆண்டு விழா குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் ஏப்ரல் 1ம் தேதி தேனியில்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications