ஜெ. வீடு அருகே விஷம் குடித்த ஊனமுற்ற வாலிபர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு அருகே விஷம் குடித்த ஊனமுற்றவாலிபர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.
உடல் ஊனற்றவரான இவர் சென்னை வந்தார். போயஸ் தோட்டத்திற்கு வந்த அவர் முதல்வரிடம்உதவி கோரி மனு கொடுக்க முயற்சித்தார்.
ஆனால் இங்கு மனுக்கள் வாங்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்படவே, ஏமாற்றம் அடைந்தமாரிமுத்து விஷம் குடித்தார்.
உடனடியாக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாகஇறந்தார்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications