ஈரோடு: டேங்கர் ரயிலுடன் மோதிய சரக்கு ரயில்
ஈரோடு:
ஈரோடு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 2டேங்கர் பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் 7 மணி நேரத்திற்கு அந்தப் பகுதியில் நேரப்பாதிப்பை ஏற்படுத்தின.
காட்பாடி ரயில் நிலையம் அருகே நேற்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டு அதிலிருந்த 10பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விழுந்தன. இதனால் சென்னை-பெங்களூர் மார்க்கத்தில்எட்டு மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் மற்றொரு விபத்து நடந்துள்ளது. நேற்று இரவு டேங்கர்ரயில் ஒன்று அந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.
அப்போது அதே பாதையில் ஒரு சரக்கு ரயிலும் வந்து விட்டது. கடைசி நேரத்தில்தான் அதன்டிரைவரும் இதைக் கவனித்தார். ஆனால் அவர் பிரேக் போட்டு ரயிலை நிறுத்துவதற்குள் அந்த ரயில்டேங்கர் ரயில் மீது மோதி விட்டது.
இதில் டேங்கர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுக் கீழே இறங்கின.
இதன் காரணமாக இந்தப் பாதையில் நேற்று இரவு சுமார் ஏழு மணி நேரத்திற்கு போக்குவரத்துபாதிக்கப்பட்டது. இருந்தாலும் சரக்கு ரயில் போக்குவரத்திற்கான பகுதியில்தான் பெட்டிகள் கழன்றுவிழுந்திருந்ததால், பயணிகள் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications