ஆந்திராவில் பெப்சி நிறுவனம் மீது நக்சல்கள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
குண்டூர்:
ஈராக் மீது தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்த்து அமெரிக்காவின் பெப்சி நிறுவன கிடங்கின் மீது நக்சலைட்டுகள்பயங்கரத் தாக்குதல் நடத்தினர்.
ஆந்திர மாநிலம் பெடுகுரல்லா என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெப்சிபாட்டில்கள் சிதறின. பின்னர் அந்த கிடங்குக்கு தீ வைக்கவும் முயன்றர். ஆனால், ஆயிரக்கணககான மக்கள்குவிந்ததால் அந்த இடத்தைவிட்டு நக்சல்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
10 நக்சலைட்டுகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தினர்.
முன்னதாக அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு மக்கள் போர்ப் படை நக்சலைட்டுகள் மக்களுக்குகோரிக்கை விடுத்தனர். ஏழை நாடுகளைத் தாக்கி அழிக்கும் அகங்கார அமெரிக்காவின் பொருள்களைபுறக்கணியுங்கள் என ஆந்திராவின் பல பகுதிகளிலும் இந்தப் படை நோட்டீஸ்களை ஒட்டியுள்ளது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications