ராஜாராமன் மர்ம கொலை: கமிஷனர் ஆவேசம்
சென்னை:
தமிழர் விடுதலைப் படை தலைவர் ராஜாராமன் சாவு தொடர்பாக யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கோபத்துடன்கூறியுள்ளார்.
கடந்த வாரம் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து சென்னை மத்திய சிறைக்குக்கொண்டுசெல்லப்படும் வழியில் ராஜாராமனைத் தப்பிக்க வைக்க தீவிரவாதிகள் நடத்தியமுயற்சியின்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து மனித உரிமை அமைப்புகளும், சில வழக்கறிஞர்களும் போலீசார் மீதுஅதிருப்தி அடைந்துள்ளனர். போலீசார்தான் ராஜாராமனைச் சுட்டுக் கொன்று விட்டு தப்ப வைக்கமுயற்சி என்று நாடகம் போடுவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் இன்று நிருபர்களிடம் விஜயகுமார் பேசுகையில்,
ராஜாராமன் சாவு குறித்து ஒவ்வொருவரும் ஒரு கருத்தைக் கூறி வருகின்றனர். ஆனால் காவல் துறைஇது தொடர்பான உண்மையை ஏற்கனவே விளக்கி தெளிவாகக் கூறிவிட்டது.
ஜனநாயகத்தில் கருத்துக் கூற ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் சிலர் காவல்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர்.
அவர்களுக்கெல்லாம் நாங்கள் பதில் கூறிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான அவசியமும் காவல்துறைக்கு இல்லை.
எந்த இடத்தில் சொல்ல வேண்டுமோ அங்கு சொல்ல வேண்டிய நேரத்தில் நாங்கள் பதில் சொல்லிக்கொள்வோம் என்று ஆவேசத்துடன் கூறினார் விஜயகுமார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications