மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் வீரப்பன் நடமாட்டம்?
கோயம்புத்தூர்::
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பன்மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து நூற்றுக்கணக்கான அதிரடிப் படை போலீஸார் அங்குமுகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகாசுரன் மலை, பில்லூர் அணை, செங்கைத் திட்டுஉள்ளிட்ட பல்வேறு மலைப் பகுதிகளில் அதிரடிப்படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
சுமார் 300 வீரர்கள் அங்கு குவிக்கப்பப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் இரவிலும் ரோந்துப் பணிகள்தீவிரமாக நடக்கின்றன.
போலீஸாருக்குத் துணையாக பாக்ஸர் என்ற மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முகாம்கள்அமைத்து வீரப்பனின் நடமாட்டத்தை அதிரடிப் படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்தத் தேடுதல் வேட்டையில் கர்நாடக அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களாஎன்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications