புதுவை மாணவி, 4 மாணவர்கள் 5ம் தேதி கலாமுடன் சந்திப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவியும், 4 மாணவர்களும் வரும் 5ம் தேதிடெல்லியில் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமைச் சந்தித்து அவருடன் கலந்துரையாட உள்ளனர்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் நாடு முழுவதும் பல இடங்களுக்குச் செல்லும் டாக்டர்கலாம் அங்கு பள்ளி மாணவ, மாணவிகளைச் சந்திக்கத் தவறுவதே இல்லை.
அதேபோல் பல பள்ளி மாணவ, மாணவிகள் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கே சென்றுஅவரைச் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவியும்,நான்கு மாணவர்களும் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று டாக்டர் கலாமுடன் கலந்துரையாடஉள்ளனர்.
இந்த மாணவி, மாணவர்களுடன் இரண்டு ஆசிரியர்களும் செல்கிறார்கள்.
அதே நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மாணவ, மாணவிகள் டெல்லி சென்றுடாக்டர் கலாமைச் சந்திக்க உள்ளனர்.
-->
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications