போருக்கு எதிராய் மெரீன கடற்கரையில் பெண்கள் மனித சங்கிலி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈராக் மீதான அமெரிக்கப் போரைக் கண்டித்தும், இந்த விஷயத்தில் இந்தியா கண்டும் காணாமல் இருப்பதை எதிர்த்தும்சென்னையில் ஆயிரக்கணக்கான பெண்கள் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக ராஜ்பவன் சென்று ஆளுநர் ராம்மோகன் ராவிடம் மத்திய அரசுக்கு எதிரான தங்களது கண்டனமனுவைத் தந்தனர்.
பெண்கள் போராட்டக் குழுவின் சார்பில் இந்தப் போராட்டம் நடந்தது. ஈராக்கிய மக்களுக்கு உணவையும் மருந்துகளையும்இந்தியா உடனே அனுப்ப வேண்டும் என இக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications