சைக்கிள் தொலைந்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவர்கள்
சென்னை:
சைக்கிளைத் தொலைத்து விட்டதால் வீட்டில் திட்டுவார்களே என்று பயந்துபோய் தீ வைத்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்ற 2 மாணவர்கள் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மகாகவிபாரதி நகரைச் சேர்ந்த இந்த இரண்டு மாணவர்களும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம்வகுப்பு படித்து வருகிறார்கள்.
இருவரும் இன்னொரு நண்பனின் வீட்டுக்குச் செல்வதற்காக தங்களுடன் படிக்கும் இன்னொரு மாணவனின்சைக்கிளை வாங்கிக் கொண்டு சென்றனர். போன இடத்தில் அந்த சைக்கிள் தொலைந்து விட்டது.
இதனால் பயந்து போன இரு மாணவர்களும் தங்களது வீட்டிலும் சைக்கிள் கொடுத்த நண்பனின் வீட்டிலும்திட்டுவார்களே என்று பயந்தனர்.
இதையடுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து வீட்டிற்குச் சென்று தீ வைத்துக் கொண்டனர். அவர்களதுஅலரல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்றினர்.
பலத்த தீக்காயம் அடைந்த இரு மாணவர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications