கோவை: ரூ.35 லட்சம் ஹவாலா பணத்தை ஷார்ஜாவுக்கு கடத்த முயற்சி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரிலிருந்து ஷார்ஜா செல்லவிருந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ளஅமெரிக்க டாலரினாலான ஹவாலா பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த ஷரீப் காஜா மைதீன் என்பவர் கோயம்புத்தூர் வழியாக ஷார்ஜாவுக்குஹவாலா பணத்தைக் கடத்த முயற்சி செய்து கொண்டிருப்பதாக திருச்சி சுங்க அதிகாரிகளுக்குத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோயம்புத்தூர் விரைந்த அதிகாரிகள் ஷார்ஜா விமானத்தில் ஏறுவதற்காகச் சென்றுகொண்டிருந்த ஷரீப்பை சுற்றி வளைத்தனர்.
அவர்களைப் பார்த்ததும் ஷரீப் தப்பி ஓட முயற்சித்தான். ஆனால் அதிகாரிகளும் போலீசாரும்அவனை விரட்டிப் பிடித்தனர்.
பின்னர் அவனுடைய பைகளைச் சோதனையிட்டபோது, அதில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கடாலர்கள் இருந்தது தெரிய வந்தது. செளதி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் பண நோட்டுக்களையும்அவன் வைத்திருந்தான்.
அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஷரீப்பைக் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் மூலம்அவன் ஷார்ஜாவுக்குச் செல்ல முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில் சமீப காலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஹவாலா பணம்கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications