பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது
சென்னை:
தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் தலைமையில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மாநாடுசென்னையில் இன்று தொடங்கியது.
பல்கலைக்கழகங்களின் தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருவது, நிதியாதாரங்களை ஒழுங்குமுறைப்படுத்துவது, கல்வி கற்பிப்பதில் சீர்திருத்தம் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறுஅம்சங்கள் குறித்து விவாதிக்க தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராமமோகன் ராவ்முடிவு செய்தார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் கலந்துகொள்ளும் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தத் துணை வேந்தர்கள் மாநாடு இன்று காலை சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ராமமோகன் ராவ் தலைமையில் நடைபெறும் இந்தமாநாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் இன்னாசிமுத்து, அண்ணாபல்கலைக்கழகத் துணை வேந்தர் பாலகுருசாமி உள்பட 17 துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழக கல்வி அமைச்சர் செம்மலை, கல்வித் துறை செயலாளர் சுப்புராஜ் மற்றும் பல்வேறுமூத்த கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.
இன்று மாலை வரை நீடிக்கும் இம்மாநாட்டில் பல்கலைக்கழகங்களின் பல்வேறு பிரச்சனைகள்குறித்து விவாதிக்கப்படுகிறது. பல முக்கியமான முடிவுகளும் எடுக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications