மே 9ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்
பெங்களூர்:
இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் வரும் மே 9ம்தேதி ஜிசாட்-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2001ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி ஜிசாட்-1செயற்கைக்கோளை சுமந்து கொண்டு சென்ற ஜி.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட் அதை வெற்றிகரமாகவிண்ணில் செலுத்தியது.
அந்த வரிசையில் இரண்டாவது செயற்கைக்கோளான ஜிசாட்-2 வரும் 9ம் தேதி விண்ணில்செலுத்தப்பட உள்ளது.
இதற்குப் பின்னர் மேலும் ஒரு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டு விண்ணில் ஏவப்பட்டு பரிசோதனைசெய்யப்படும்.
அனைத்து சோதனைகளும் வெற்றிபெற்றால் இன்சாட் போன்ற தகவல் தொடர்புசெயற்கைக்கோள்கள் அனைத்தும் இந்தியாவிலிருந்தே ஏவப்படும். இதற்காக மற்ற நாடுகளை நாடவேண்டிய அவசியமில்லை என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) அதிகாரிகள்தெரிவித்தனர்.
கடந்த 10ம் தேதிதான் இந்தியாவின் இன்சாட்-3ஏ செயற்கைக்கோள் ஐரோப்பாவின் ஏரியன்-5ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது நினைவிருக்கலாம். இந்த செயற்கைக்கோள் தற்போதுவெற்றிகரமாக விண்ணில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications