சேலத்தில் தொட்டில் குழந்தை சாவு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வந்த குழந்தை உடல்நிலைசரியில்லாமல் திடீரென்று இறந்தது.
சேலம்-செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்றபெண்ணுக்கு கடந்த மாதம் பெண்குழந்தை பிறந்தது.
ஆனால் அந்தக் குழந்தையை விரும்பாத அவர் சேலத்தில் உள்ள அரசுத் தொட்டில் குழந்தைகள்திட்டத்தில் சேர்த்து விட்டுச் சென்றார்.
இந்நிலையில் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வந்த தொட்டில் குழந்தை உடல் நிலை சயில்லாமல்இறந்து விட்டது.
குழந்தையின் இறந்த உடலை ஒப்படைப்பதற்காக வளர்மதி கொடுத்த முகவரியைத் தொடர்புகொண்டபோது அது போலியான முகவரி என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இறந்து போன் அந்தக் குழந்தையின் உடல் தற்போது சேலம் அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications