நாமக்கல்லில் அழுகி வரும் 7 கோடி முட்டைகள்
நாமக்கல்:
லாரிகள் வேலைநிறுத்தம் தொடருவதால் நாமக்கல்லில் சுமார் 7 கோடி முட்டைகள் அழுகும்நிலையில் தேங்கிக் கிடக்கின்றன.
நாமக்கல்லில், தினசரி சுமார் 1.25 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. விரைவில் அழுகி விடும்பொருள் என்பதால், தினசரி உற்பத்தியாகும் முட்டைகள் அன்றைக்கே விற்றுவிடப்படும்.
ஆனால் தற்போது லாரிகள் ஸ்டிரைக் நடந்து வருவதால் முட்டைகளை விற்க முடியாமல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திண்டாடி வருகின்றனர்.
தீவனம் இல்லாத காரணத்தால் தினமும் ஆயிரக்கணக்கான கறிக் கோழிகள் ஒரு பக்கம் செத்துக்கொண்டிருக்கின்றன. மறுபக்கம் சுமார் 7 கோடி முட்டைகள் அழுகும் நிலையில் வீணாகிக்கொண்டிருக்கின்றன.
தற்போது போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 2.5 கோடி முட்டைகள் வேன்கள் மற்றும் லாரிகள் மூலம்பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இன்று மீண்டும் சில கோடி முட்டைகள் அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications