டெல்லி ஜவஹர்லால் பல்கலை.யில் தமிழ் பிரிவு: தமிழக அரசு ரூ. 50 லட்சம் உதவி
சென்னை:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் பிரிவை (Tamil chair) உருவாக்க ரூ. 50 லட்சம்வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இன்று சட்டமன்றத்தில் இதனை ஜெயலலிதா தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழ் ஆராய்ச்சிக்கு ஊக்கம் தரும்வகையில் இந்த நிதியை ஒதுக்க அரசு முன்வந்துள்ளது.
2000ம் ஆண்டிலேயே திமுக ஆட்சியில் இருந்தபோதே தமிழ் பிரிவை உருவாக்க ஜவஹர்லால் நேருபல்கலைக்கழகம் முன் வந்தது. அது தொடர்பாக முதல்வராக இருந்த கருணாநிதியிடமும் பல்கலைக்கழக நிர்வாகிகள்பேசினர்.
ஆனால், கருணாநிதி வெறும் ரூ. 10 லட்சம் மட்டுமே வழங்க முன் வந்தார். இதனால் தமிழக அரசின் உதவியைஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நிராகரிச்சுவிட்டது. இது தான் திமுகவின் தமிழ் பற்று, கருணாநிதிக்கு உள்ளதமிழ் பற்று.
இப்போது ரூ. 50 லட்சம் ஒதுக்க நாங்கள் முன் வந்துள்ளோம். தமிழை செம்மொழியாக (classical language)அறிவிக்குமாறு மத்திய அரசை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார் ஜெயலலிதா.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications