முன்னாள் அமைச்சரின் உறவினர்கள் படுகொலை: நகைகள், பணம் கொள்ளை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் முன்னாள் திமுக அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் 2 நெருங்கிய உறவினர்கள்கொள்ளையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டிலிருந்த நகைகள்,பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்-கணபதிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மற்றும் ராஜலட்சுமி என்ற தம்பதிதனியாக வசித்து வந்தனர். இவர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசனின் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணிக்கு இவர்களது வீட்டுக்கு வந்த ஒரு கும்பல் இருவரையும்துடிக்கத் துடிக்க அடித்து, பின்னர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தது.
அதன் பிறகு வீட்டில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பிவிட்டது.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணைநடத்தினர். மூத்த போலீஸ் அதிகாரிகளும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடியகொள்ளைக் கும்பலைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications