சென்னையில் 3000 லாரிகளில் குடிநீர் விநியோகம்
சென்னை:
சென்னையில் கோடைக்கால குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 3000 லாரிகளில் குடிநீர்விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்து வரும் புது வீராணம் திட்டப் பணிகளைப் பார்வையிட்ட அவர் நிருபர்களிடம்கூறுகையில்,
புது வீராணம் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு மே மாதத்தில்இந்தப் பணிகள் முடிவடையும்.
சென்னையில் தற்போது 2000 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. வரும் மேமாதத்திலிருந்து இந்த லாரிகளின் எண்ணிக்கை 3000மாக அதிகரிக்கப்படும்.
நகரில் தற்போது 2600 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 600 தொட்டிகள் வைக்கமுடிவு செய்துள்ளோம்.
சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடாத அளவுக்கு அரசு தேவையானநடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் சம்பத்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications