அரசு பஸ்களில் தமிழ் பதிவு எண்கள் அழிப்பு: 2 அதிகாரிகள் சஸ்பெண்டு
கரூர்:
கரூர் அரசு பஸ்களில் தமிழ் பதிவு எண்களை அழித்து விட்டு ஆங்கிலத்தில் மட்டுமே பதிவுஎண்களை எழுத ஏற்பாடு செய்த 2 போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தற்காலிகப் பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
பொதுவாக தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அனைத்து அரசு பஸ்களிலுமே தமிழ் மற்றும்ஆங்கிலத்தில் அவற்றின் பதிவு எண்கள் எழுதப்பட்டிருக்கும்.
இந்நிலையில் கரூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள சில பஸ்களில் சமீபத்தில் தமிழில்எழுதப்பட்டிருந்த பதிவு எண்கள் அழிக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் மட்டுமேபதிவு எண்கள் எழுதப்பட்டிருந்தன.
இதற்கு கரூரில் உள்ள தமிழ் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாகதமிழக அரசிடம் புகார் ஒன்றையும் அவர்கள் கொடுத்தனர்.
விசாரணையில், கரூர் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளான கிருஷ்ணமூர்த்தி மற்றும்நடராஜன் ஆகியோர்தான் இவ்வாறு ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு எண்களை எழுதஉத்தரவிட்டதாகத் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த 2 அதிகாரிகளையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்ய தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications