கண்ணை குறுடாக்கிவிட்டு ஓவியம் பார்க்க சொல்லும் ஜெ: கருணாநிதி தாக்கு
சென்னை:
நாட்டின் பிரஜைகளைக் குறிப்பிடும் போது அது பெண்ணாக இருந்தால் குடிமகள் என்று சொல்லத்தேவையில்லை. அதற்குப் பதிலாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தும் வகையில் இந்தியக் குடியுரிமைஉள்ள என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சமீபத்தில் குடிமகன் என்பதற்கு இணையாக பெண்களைக் குறிப்பிட குடிமகள் என்று அழைக்க வேண்டும் என்றஅரசாணையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
இதற்கு முரசொலி கேள்வி-பதில் பகுதியில் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்து:
குடிமகள் என்ற வார்த்தை தேவையில்லை. அதற்குப் பதிலாக இரு பாலாருக்கும் பொருந்தும் வகையில் ஒருபொதுச் செல்லை பயன்படுத்தலாம். இந்தியக் குடியுரிமை உள்ள என்ற பதம் அதற்கு பொருத்தமாக இருக்கும்என்று நினைக்கிறேன்.
அதேபோல, தாயின் பெயரை இனிஷியலாக போடுவதற்கு தனி அரசானை தேவையில்லை. தாயின் பெயரைஇனிஷியலாக போடுவதற்கு தமிழகத்தில் எப்போதும் தடை இருந்ததே இல்லை.
ஏழைப் பெண்களுக்கு ரூ. 10,000 உதவி வழங்கும் திருமண உதவித் திட்டம், பொங்கல் பண்டிகையின்போதுபெண்களுக்கு இலவச சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றை அடியோடு நிறுத்தி விட்டு, அந்தப் பெண்களுக்காகஎன்று கூறி குடிமகள், தாயின் இனிஷியல் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து வருவது அழகான கண்களைக்குருடாக்கி விட்டு ஓவியத்தை பாருங்கள் என்று கூறியிருப்பதற்கு ஒப்பானதாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications