கள்ளச் சாராயம்: 3 இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே கள்ளச் சாராயத்திற்கு 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக 3 காவல்துறை அதிகாரிகள் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பென்னாடம் பகுதியை அடுத்த மீனவபுரி சோழன் நகரில் கள்ளச் சாராயம் குடித்து பெண் உள்பட 4பேர் பலியாயினர்.
இச் சம்பவம் குறித்து கடலூர் சரக டிஐஜி விஜயக்குமார் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது காவல்துறைஅதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இப் பகுதியில் கள்ளச் சாராயம் கொடி கட்டிப் பறப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இதையடுத்து பென்னாடம் மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரசன்ன குமார், சப் இன்ஸ்பெக்டர்
சசிக்குமார், விருத்தாச்சலம் மது விலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரபாபு ஆகியோரை சஸ்பென்ட் செய்து டிஐஜிஉத்தரவிட்டுள்ளார்.
கள்ளச் சாரயம் விற்ற சகீனா என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டார்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications