தனியார் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு: அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை:
தனியார் பொறியியல் கல்லூரிகளின் படிப்புக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்ஏழை, எளிய மாணவர்களின் சாபத்திலிருந்து தப்ப முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுவதாகஅண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. ஆனால் இது சமூக நீதிக்கு எதிரானது.
இதனால் தமிழகத்தில் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் பொறியியல் கல்லூரிகளை எட்டிப் பார்ப்பதற்குக் கூடஇயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுயநிதி மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிடம் தமிழக அரசுஅடிபணிந்து போய் விட்டது.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதை ஏழை மாணவ, மாணவிகள் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு அங்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
அந்த அளவுக்கு ஏழை மாணவ, மாணவிகளால் படிப்புக் கட்டணத்தைச் செலுத்த முடியாது. எனவேஇக்கட்டணங்களைப் பாதியாகக் குறைக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களுடைய சாபத்திலிருந்து தமிழக அரசு தப்பவே முடியாது என்றார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications