பெற்றோர் திட்டியதால் 2 சிறுவர்கள் தற்கொலை
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வேலைக்குப் போகச் சொல்லி பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த 2 சிறுவர்கள் பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
பெரியகுளம் அருகே உள்ள எருமலை நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் மற்றும் பாண்டியன். இவர்களில்பாண்டியன் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்தான்.
செல்வம் உள்ளூரிலேயே வேலை பார்த்து வந்தான். இருவரும் நண்பர்கள். சமீபத்தில் பாண்டியன் வேலையை விட்டு விட்டுஊருக்கு வந்து விட்டான். அவனும், செல்வமும் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர்.
இதனால் இருவரது வீட்டிலும் அவர்களைத் திட்டினர். வேலைக்குப் போகுமாறு கண்டித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த இருவரும் பூச்சி மருந்து குடித்தனர். தோட்டத்தில் மயங்கிக் கிடந்த அவர்கள் உடனடியாக பெரியகுளம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால்,சிகிச்சை பலனளிக்காது இறந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications