பில்லி-சூனியம்: மந்திரவாதி படுகொலை
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் பில்லி சூனியம் வேலைகளில் ஈடுபட்டு வந்த மந்த்ரீகவாதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு சாரதி தெருவில் வசித்து வந்தவர் மஸ்தான் மஜீத். இவர் மாந்த்ரீக வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.இதனால், இவரது 2 மனைவிகளும் பிரிந்து சென்று விட்டனர்.
இந் நிலையில் தனது வீட்டின் முன் புறம் நிர்வாண கோலத்தில் மஜீத் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். உடலின்பல்வேறு இடங்களில் பயங்கரமாகவெட்டுக் காயங்கள் இருந்தன.
வீட்டின் உள்ளே பில்லி சூனியம் வைப்பதற்கான பூஜைகளில் அவர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது மந்திர வேலைகளால் பாதிக்கப்பட்டதாக நினைத்த யாரோ தான் இவரைக் கொலை செய்திருக்க வேண்டும்என்று போலீசார் கருதுகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications