8,000 போலீஸ் வேலைக்கு 3 லட்சம் பேர் போட்டி: பட்டாதாரிகள் குவிந்தனர்
சென்னை:
தமிழகம் முழுவதும் போலீஸ் பணிக்கு ஆள் எடுப்பதற்கான முதல் கட்ட தேர்வு இன்று தொடங்கியது.
தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்களுக்கு ஆள் எடுக்கப்படவுள்ளது. இதற்கு 3 லட்சத்து 12,000 பேர்விண்ணப்பித்துள்ளனர். இதனால் தேர்வு நடக்கும் இடங்களில் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் கூடியதால் அவர்களைக்கட்டுப்படுத்த பெரும் எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.
குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10ம் வகுப்பாகும். ஆனால், எம்.ஏ., எம்.எஸ்.சி., பி.ஏ, பிகாம் படித்தவர்கள் தான் பெருமளவில்வந்திருந்தனர்.
மாவட்ட எஸ்.பி. அலுவலங்களில் தொடங்கிய இந்தத் தேர்வில் வயது, கல்வித்தகுதி சான்றிதழ்கள் சரி பார்ப்பு, உடல் திறன்ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. நெடுந்தூர ஓட்டம், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் ஆகியவை மூலம் உடல் திறன்பரிசோதிக்கப்பட்டது.
இதில் தேர்ச்சியடைவோருக்கு இன்டர்வியூ நடக்கும். சென்னையில் மட்டும் 13,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.இவர்களுக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தேர்வு நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications