மூதாட்டி தீக்குளித்து சாவு: பிணத்தை தோண்டியெடுத்து போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மேலமடை பகுதியில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட 85 வயது மூதாட்டியின்உடலை அவரது உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.
இது குறித்துத் தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து உடலைத் தோண்டியெடுத்து பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். இவருக்கு வயது 85. இவர் தனது உடலின் மீதுமண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவரது உடலை, உறவினர்கள் போலீஸாருக்குத் தெரியாமல் புதைத்து விட்டனர்.
ஆனால் தகவல் அறிந்ததும், கருப்பாயூரணி போலீஸார் விரைந்து வந்து புதைத்த உடலைதோண்டியெடுத்தனர். பின்னர் அதை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications