சென்னை-மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
சென்னை:
சென்னையிலிருந்து மும்பைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) செல்லவிருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்துசெய்யப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக வேறொரு சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள்பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6.50 மணிக்கு மும்பை செல்லவிருந்த தாதர்எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தென்னக ரயில்வேஅறிவித்துள்ளது. இதனால் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் எரிச்சலுடன் திரும்பிச் சென்றனர்.
அதற்குப் பதிலாக சிறப்பு ரயில் நாளை காலை 9 மணிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாதர்எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்திருந்த பயணிகள் அதே வசதிகளுடன், புதிய சிறப்பு ரயிலில் செல்லஅனுமதிக்கப்படுவர்.
முன்னதாக இன்றே இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால், அந்த ரயில் நாளை தான்இயக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications