அரசுக்கு டாக்டர்கள் கெடு
சென்னை:
நாளைக்குள் தங்களை அழைத்து அரசு பேச்சு நடத்தாவிட்டால் நாளை மறு நாள் முதல் (21ம் தேதி) திட்டமிட்டபடிவேலைநிறுத்தம் தொடங்கும் என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து விட்டன.
தங்களுடனும் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டாக்டர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையையும் அரசுநிராகரித்துவிட்டது.
இந் நிலையில் அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிரகாசம் நிருபர்களிடம் பேசுகையில், எங்களுடன் பேச்சுநடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. எங்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.
அது குறித்துக் கவலையில்லை. எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்கத் தயார்.
நாளைக்குள் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டபடி நாளை மறுதினம் முதல் (21ம் தேதி) வேலைநிறுத்தம் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் போராட்டம் தொடங்கினாலும் அரசு மருத்துவமனைகளில் பணிகள் பாதிக்கப்படாது என அரசுகூறியுள்ளது. 21ம் தேதிக்கு முன்னதாகவே முடிந்தவரை தாற்காலிக டாக்டர்களை நியமித்துவிடுவோம் என அரசுகூறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications