மண்டையை பிளக்கும் கத்திரி வெயில்: தகிக்கிறது தமிழகம்!
சென்னை:
தமிழ்நாடு முழுவதிலும் அக்னி நட்சத்திரம் உச்சத்தை எட்டியுள்ளது. கொளுத்தும் வெயிலால்தகித்துக் கொண்டிருக்கிறது தமிழகம்.
கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்னும் ஒரு வாரத்தில் முடியப்போகிறது. முதல் சில நாட்கள் சாதாரணமாக இருந்த கத்திரிவெயில் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
வீட்டிலும் உட்கார முடியாமல், வெளியிலும் போக முடியாமல் நரக வேதனையை அனுபவித்துவருகிறார்கள் மக்கள்.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 105 டிகிரிக்கும் அதிகமான வெயில் அடிக்குக்கொண்டுள்ளது. சென்னையில் நேற்று 107 டிகிரி செல்சியஸ் வெயில் இருந்தது.
வேலூரில் 110 டிகிரியும் திருச்சியில் 105 டிகிரியும் மதுரையில் 106 டிகிரியும் வெயில் கொடுமைஉள்ளது.
வெயில் கொடுமைக்கு ஆங்காங்கே சிலர் பலியாகி வருகின்றனர். சென்னை அருகே திருவேற்காடுஎன்ற இடத்தில் 62 வயது முதியவர் வெயிலில் நடந்ததால் மயங்கி விழுந்து பலியானார்.
சென்னை நகரில் வெயிலில் இருந்து தப்பிக்க மாலை நேரத்தில் கடற்கரைகளில் மக்கள் வெள்ளம்அலை மோதுகிறது. கத்திரி வெயில் முடியப் போகும் தருவாயில் வெயில் கொடுமை மேலும்அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications