ஜீப்புடன் சென்னையைக் கலக்கிய சினிமா போலீஸ்
சென்னை:
சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும் போலீஸ் ஜீப்பில் சென்று, உண்மையான போலீஸ் மாதிரி கலக்கியநபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்ராஜ். இவர் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் போலீஸ்வேன், ஜீப்களை சினமா சூட்டிங்குக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்.
இதுபோன்ற ஒரு போலீஸ் ஜீப்பில் (குவாலிஸ் ஜீப்) சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே அவர் சென்றார்.அப்போது தனக்கு வழி விட மறுத்த ஒரு காரை ஓவர்டேக் செய்து அதை தடுத்து நிறுத்தினார்.
தன்னை போலீஸ்காரர் என்று கூறிக் கொண்டு அந்த கார்காரரை மிரட்டிக் கொண்டிருந்தார். இதனால் அங்குபோக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உண்மையான போலீஸ்காரர்அங்கு வந்தார்.
அப்போது தான் போலி போலீஸ் ஜீப்பில் வந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நவீன்ராஜ் ஒரு போலிபோலீஸ் என்று தெரியவந்தது.
இதையடுத்து நவீன்ராஜூக்கு நான்கு அறைவிட்ட உண்மையான போலீஸ்காரர் அவரைக் கைது செய்து காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றார்.
இதே நவீன்ராஜ், சில மாதங்களுக்கு முன்பு அண்ணாசாலையில் உள்ள ஒரு மதுக் கடைக்கு அதே போல போலீஸ்வேனில் வந்திறங்கினார். அப்போது மதுக்கடைக்காரிடம் தகராறு செய்தபோது பிடிபட்டு கைதானார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications