திருட்டுப் பணத்தை கோவில்களுக்கு தானம் செய்த ஆசாமி!
சென்னை:
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மன்னார் என்ற நபர், தனது திருட்டுத் தொழில் மூலம்கிடைக்கும் பணத்தை கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் மன்னார் என்ற எழிலரசன். இவரது தொழிலே திருட்டுத்தான். கடந்த21 வருடமாக சளைக்காமல் திருடி வருகிறார். இதற்காக பலமுறை சிறை சென்று வந்துள்ளார்.ஆனால், திருந்தியதே இல்லை.
மொத்தம் இவர் மீது 150க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து திருடி வரும்மன்னார் லேட்டஸ்டாக மே 1ம்தேதிதான் விடுதலையாகி வெளியே வந்தார். இப்போது ரூ. 5 லட்சம்மதிப்புள்ள நகை, பணத்தைத் திருடியதாக அவர் மீணடும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னாரின் கதை வித்தியாசமானது. திருடிய பொருட்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் ஒருபகுதியை கோவில்களுக்குத் தானமாக கொடுத்து விடுவாராம்.
சென்னைப் புறநகரில் உள்ள பல கோவில்களுக்கும் இவர் இப்படி ஏராளமான திருட்டுப் பணத்தைதானமாக கொடுத்துள்ளார். சமீபத்தில் சைதாப்பேட்டையில் புதிதாக ஒரு கோவில் கட்டுவதற்குத்தேவையான பணத்தைக் கொடுத்துள்ளார்.
இந்துக் கோவில்களுக்கு மட்டுமல்லாது, கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் நன்கொடைஅளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications