தியேட்டருக்குள் தற்கொலை செய்து கொண்ட உரிமையாளர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உத்திரமேரூர் பகுதியில் கடன் தொல்லை காரணமாக டூங் தியேட்டர் உரிமையாளர்,தியேட்டருக்குள்ளேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவருக்கு ஈசூர் என்ற இடத்தில் மளிகைக் கடையும், புதூர்பகுதியில் டூங் தியேட்டரும் உள்ளன. தியேட்டரை நடத்த ஏகப்பட்ட கடன் வாங்கி இருந்தார்.
ஆனால் தியேட்டரில் வசூல் போதிய அளவு இல்லாததால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இதனால் மனம் உடைந்த அவர் தியேட்டர் டிக்கெட் கவுண்டருக்குள்ளேயே கைலியால் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து படாளம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications