மூன்று பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலைக்கு தாய் முயற்சி
ஓசூர்:
மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால், பச்சிளம் குழந்தை உள்பட 3 குழந்தைகளுக்கும் விஷம்கொடுத்து தானும் விஷம் குடித்தார் தாய். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டம் முக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயக் கூலித் தொழிலாளி.இவரது மனைவி கெளரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி காரணமாக முருகேசனுக்கு வேலை ஏதும் இல்லை.சாப்பாட்டுக்கே குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளது. வறுமையில் வாடி வந்த கெளரிகர்ப்பமானார்.
சில நாட்களுக்கு முன் கெளரிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் முருகேசன்குடும்பம் விரக்தியில் ஆழ்ந்தது. பிறந்த குழந்தைக்கு மருந்து வாங்கக் கூட அவர்களிடம் பணம்இல்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் கெளரி.
பிறந்து சில நாட்களே ஆன தனது பச்சிளம் குழந்தை உள்பட தனது 3 குழந்தைகளுக்கும் விஷம்கொடுத்த அவர் தானும் விஷம் குடித்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தவர்கள் உடனடியாகஅனைவரையும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications