இந்தியாவுக்கு மீண்டும் தூதரை நியமிக்கிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கான புதிய தூதராக அஜீஸ் அகமத் கானை பாகிஸ்தான் நியமித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவானது.இதையடுத்து இரு நாட்டு உறவுகளும் மோசமாயின. தூதரை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன. ரயில், பஸ்,விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன.
இப்போது உறவு சீரடைந்து வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு சிவசங்கர் மேனனை இந்தியா தூதராக அறிவித்தது.
இதையடுத்து இப்போது தனது நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராக உள்ள அஜீஸ் அகமத் கானைஇந்தியாவுக்கான தூதராக பாகிஸ்தான் நியமித்துள்ளது.
பஸ் சேவை மீணடும் துவக்கம்:
இதற்கிடையே டெல்லி- லாகூர் இடையிலான பஸ் சேவையை மீண்டும் தொடங்க இந்தியா முன் வந்துள்ளது. அதேபோல இந்திய சிறைகளில் உள்ள 70 பாகிஸ்தானிய மீனவர்களும விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர்வாஜ்பாய் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது நாட்டு சிறைகளில் இருந்த 20 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ரயில் போக்குவரத்தும் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications