ஜூன் 2ல் பெண் கமாண்டோ படையை துவக்கி வைக்கிறார் ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியாவிலேயே
முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள பெண் கமாண்டோ படையை முதல்வர்ஜெயலலிதா ஜூன் 2ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
தமிழக காவல்துறையில் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கமாண்டோ படைஅமைக்கப்பட்டுள்ளது. பல மாத கடும் பயிற்சிக்குப் பிறகு பெண் கமாண்டோக்கள் பணிக்குத்தயாராகியுள்ளனர்.
இவர்களுக்கான தலைமை அலுவலகம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்அமைக்கப்பட்டுள்ளது.
அப்போது பெண் கமாண்டோக்களின் சிறப்பு அணி வகுப்பும் சாகஸ நிகழ்ச்சிகளும்நடைபெறவுள்ளன.
இந்த மாதத் துவக்கத்திலேயே இப் படையின் துவக்க நிகழ்ச்சி நடப்பதாக இருந்ததா. ஆனால், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதால் சென்னையில் கடும் புயல் வீசலாம் என்ற நிலை ஏற்பட்டது.இதனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications