வேலை வாய்ப்பில்லாத 50 சதவீத பொறியியல் பட்டதாரிகள்
சென்னை:
தமிழகத்தில் சிங்கிள் விண்டோ மூலம் நிரப்ப ஒதுக்கப்பட்டுள்ள 55,000 பொறியியல் கல்லூரிஇடங்களுக்கு நேற்று மாலை வரை வெறும் 40,000 மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர்.இதனால் இந்தப் பிரிவில் மட்டும் 15,000 இடங்கள் காலியாகக் கிடக்கவுள்ளன.
இதற்கு முக்கியக் காரணமே பொறியியல் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைதலைகீழாக மாறிவிட்டது தான் என்கின்றனர் கல்வித்துறை ஆராய்ச்சியாளர்கள். தமிழக உயர் கல்விவாரியம் இ தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.
அதில், ஒரு வருடத்திற்கு முன்பு பொறியியல் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்களில் 50சதவீதத்துக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பு இல்லாமல் சும்மா இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
வேலையில் சேர்ந்துள்ளவர்களில் கூட பெரும்பாலானவர்கள் படித்த படிப்புக்கும் சம்பந்தமேஇல்லாத வேலைகளைத் தான் பார்த்து வருகின்றனர்.
சிவில், மெக்கானிக்கல் துறை மாணவர்கள் தான் அதிக அளவில் வேலையின்றி உள்ளனர். அடுத்தநிலையில் எலெக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ், மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள்உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications