பசுவை தாக்கிய சிறுத்தை கிணற்றில் விழுந்தது: திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பு
திண்டுக்கல்:
கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தையை மக்கள் விரட்டிச் சென்றபோது அது தவறி கிணற்றில் விழுந்துவிட்டது. அதைமீட்க நேற்றிரவில் இருந்து தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து அந்த மாடு எழுப்பிய அலறல் சப்தம் கேட்டு அந்த வீட்டினர் வெளியே வந்தபோது தான் சிறுத்தைநுழைந்தது தெரிந்தது. உடனே கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அந்த சிறுத்தையை விரட்டினர்.
மக்கள் கூட்டத்தைப் பார்த்த அந்த சிறுத்தை அங்கிருந்து ஓடியது. மக்களும் அதை விடாமல் துரத்தினர்.
இந் நிலையில் அந்த சிறுத்தை கிராமத்தின் குடிநீர் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. கிணற்றில் இருந்தவண்ணம் அதுதொடர்ந்து உருமிக் கொண்டுள்ளது.
சிறுத்தை கிணற்றில் விழுந்த தகவல் அறிந்த பொள்ளாச்சி வனச் சரக அதிகாரிகள் இன்று காலை அந்தகிராமத்துக்கு வந்தனர். நீரில் மூழ்கி சிறுத்தை இறந்துவிடாமல் தடுக்க, பம்ப் செட்கள் மூலம் தண்ணீரைவெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இன்று இரவுக்குள் சிறுத்தை மீட்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications