இன்றும் அனலில் தகித்தன வட மாவட்டங்கள்: தெற்கிலோ மழை!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் வட மாவட்டங்கள் தொடர்ந்து கடும் அனலில் தகித்து வருகின்றன.
வட மாவட்டங்களில் கடும் வெப்ப நிலை மேலும் இரு நாட்கள் நீடிக்கும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சிமையம் கூறியுள்ளது.
அடுத்த சில நாட்களுக்குள் கேரளத்தில் இருந்து தென் மேற்குப் பருவக் காற்று வீச ஆரம்பித்துவிடும் என்பதால்தென் தமிழகத்தில் மேலும் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதற்கிடையே கடும் வெயிலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரப் பிரதேசத்தில் இதுவரை 1,281 பேர் அனல்காற்றுக்குப் பலியாகியுள்ளனர். ஆந்திராவைத் தொடர்ந்து ஒரிஸ்ஸாவும் ராஜஸ்தானும் மிக மோசமாகபாதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் நாட்டிலேயே மிக அதிக வெப்பம் பதிவாவதில் அரக்கோணம், வேலூர், சென்னை ஆகியயநகரங்கள் முதல் 10 இடத்தில் உள்ளன.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications