தா.கி. கொலை வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கை விசாரித்து வரும் மதுரை அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்சுந்தரேசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் திமுகவிர் மீது போதிய அளவுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என மதுரைகமிஷ்னராக இருந்த கந்தசாமி மீதும், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மீதும் முதல்வர்ஜெயலலிதா அதிருப்தியில் இருந்தார்.
இதையடுத்து முதலில் கமிஷ்னர் மாற்றப்பட்டார். இப்போது இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டுள்ளார்.
சுலைமானை அப்ரூவர் ஆக்க முயற்சி!:
இந் நிலையில் இந்தப் படுகொலை தொடர்பாக கோர்ட்டில் சரணடைந்த இப்ராகிம் சுலைமான்சேட்டிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அப்ரூவர் ஆக மாற்றபோலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தா.கிருட்டிணன் படுகொலை வழக்கில் சுலைமான் சேட் தான் முக்கியக் குற்றவாளியாககருதப்படுகிறார். கொலைச் செய்ததே இவர் தான் என்று போலீஸார் உறுதியாக கூறுகிறார்கள்.
இப்போது இவர் மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.அவரிடமிருந்து சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவரை அப்ரூவர்ஆக்கவும்முயற்சிகள் நடப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், அவரை அப்ரூவர் ஆக்கும் அதே நேரத்தில், இந்தக் கொலையில் அழகிரிக்கும் நேரடித்தொடர்புள்ளதாக கூறுமாறு போலீசார் அவரை மிரட்டி வருவதாக அழகிரி ஆதரவாளர்கள்கூறுகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications