போதை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், விசாரணைக்காகவைக்கப்பட்டிருந்தபோது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஆலந்தூர் பகுதியில் போதைப் பொருள் கடத்தியதாக இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் என்ற சூரி உள்பட2 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்றிரவு கைது செய்தனர்.

இருவரும் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தென் பிராந்தியதலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக அடைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் இன்று அதிகாலை சுரேஷ் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். விசாரணைக்குப்பயந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+