அரிசிக் கூப்பனுக்காக தலையாரி வெட்டிக் கொலை
திருச்செந்தூர்:
ரேஷன் கார்டுக்கான அரிசிக் கூப்பன் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கிராம தலையாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
அப்போது அவரது பெயர் பட்டியலில் இல்லை என்றும், அரிசிக் கூப்பன் வழங்க முடியாது என்றும் கிராம நிர்வாகஅதிகாரி முத்து ஆதித்தன் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பலவேச முத்து அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பலவேச முத்துவை கிராம நிர்வாக அதிகாரி திட்டவே, பலவேச முத்துவின் மகன்களும் தந்தைக்குஆதரவாக வந்து வாக்குவாதம் செய்தனர்.
அப்போது தலையாரி முனியசாமி அங்கு வந்து சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அப்போது அவர் மீது கோபம்கொண்ட பலவேச முத்து, தலையாரியை சரமாயாக தாக்கியுள்ளார்.
அவரது மகன்களும் சேர்ந்து அரிவாள்களால் தலையாரியை வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில்முனியசாமி அங்கேயே பலியானார்.
மெய்ஞ்ஞானபுரம் போலீஸார் இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications